அன்புள்ள சகோதர்களே, தமிழில் அல்-குர்ரான் என்ற இணையத்தளத்தில் நமக்கு தேவையான சொற்களை அல்-குரானிலும் மற்றும் ஷஹிஹ் புஹாரி ஹதிஸ் தொகுப்புகளில் தேடும் வசதி உள்ளது. இதனை நமது சகோதரர்கள் அனைவரும் பயன் படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
"இலாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்"
வணக்கத்துக்குரிய நாயன் ஏக ஒருவனைத் தவிர வேறு இல்லை; முஹம்மது (சல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆவர்கள்."